சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆந்திரப் பிரதேச மாநில உயர் நீதிமன்றத்திற்கு, மூன்று கூடுதல் நீதிபதிகளை, குடியரசுத்தலைவர் நியமித்துள்ளார்

प्रविष्टि तिथि: 03 JUL 2026 1:28PM by PIB Chennai

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்திஉச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்துபின்வரும் நீதித்துறை அதிகாரிகளைஆந்திரப் பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு நியமித்துள்ளார்.

திருமதி. சுனிதா கந்தம்   

திரு அலப்படி கிரிதர்

திரு புருஷோத்தம் குமார் சீண்டலாபுடிதிரு. புருஷோத்தம குமார்   

***

(Release ID: 2280666)

SS/SV/SH


(रिलीज़ आईडी: 2280858) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Telugu