பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஹுல் தினத்தை முன்னிட்டு துணிச்சல்மிக்க போராளிகளுக்குப் பிரதமர் அஞ்சலி

இடுகை இடப்பட்ட நாள்: 30 JUN 2026 6:10PM by PIB Chennai

ஹுல் தினத்தை முன்னிட்டு, அந்நிய ஆட்சியின் அநீதிக்கு எதிராக உறுதியுடன் போராடிய சிடோ-கன்ஹு, சந்த்-பைரவ் மற்றும் பூலோ-ஜனோ போன்ற துணிச்சல்மிக்க போராளிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். பழங்குடியினரின் கண்ணியம் மற்றும் கௌரவத்தைப் பாதுகாப்பதற்காக அவர்கள் மேற்கொண்ட போராட்டமும் தியாகமும், நாட்டு மக்களின் இதயங்களில் தொடர்ந்து புதிய எழுச்சியை ஊட்டும் என்று திரு. மோடி குறிப்பிட்டுள்ளார்.

 

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279470&reg=3&lang=1

****

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2279615) வருகையாளர் எண்ணிக்கை : 55