பிரதமர் அலுவலகம்
பண்டிகை காலத்தையொட்டி பிரதமர் விவசாயிகளுக்கு வாழ்த்து தெரிவித்து சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
15 APR 2026 7:58AM by PIB Chennai
நாடு முழுவதும் பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்படுவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் நாட்டிற்கு ஊட்டமளிக்கும் கடின உழைப்புமிக்க விவசாய சகோதர, சகோதரிகளுக்கு தேசம் நன்றி செலுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்.
ஒரு விவசாயி விதைத்த சிறிய விதை, உரிய தருணத்தில் நீர் பாய்ச்சப்பட்டு, படிப்படியாக வளர்ந்து செழிப்பான விளைச்சலை அளிப்பது போன்று, தூய எண்ணங்களுடன் செய்யப்படும் ஒரு சிறிய முயற்சி ஒருவரின் சிறந்த வெற்றிக்கு காரணமாகும் என்று இந்த சுபாஷிதம் கூறுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2252027®=3&lang=1
***
SS/IR/RJ/KR
(रिलीज़ आईडी: 2278819)
आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam