பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளைப் பிரதமர் எடுத்துரைத்துள்ளார்

प्रविष्टि तिथि: 18 JUN 2026 2:33PM by PIB Chennai

இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கான முயற்சிகளை எடுத்துரைத்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடிஇந்தியாவின் கலாச்சார பாரம்பரியம் புது உத்வேகத்துடன் பாதுகாக்கப்பட்டுகொண்டாடப்பட்டுமுன்னோக்கி எடுத்துச் செல்லப்படுவதாகக் கூறியுள்ளார்.

'பாரம்பரியமும் வளர்ச்சியும்என்ற தொலைநோக்குப் பார்வையின் வழிகாட்டுதலுடன்தொல்பொருட்களைத் தாயகம் திரும்பக் கொண்டுவருவது முதல் ஆன்மீகம் மற்றும் புனித யாத்திரை உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது வரையிலான முயற்சிகள்இந்தியாவின் காலத்தால் அழியாத பாரம்பரியங்களுடன் மீண்டும் மக்களை இணைக்கின்றன என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:

இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம் புது உத்வேகத்துடன் பாதுகாக்கப்பட்டுகொண்டாடப்பட்டுமுன்னெடுத்துச் செல்லப்படுகிறது.

பாரம்பரியமும் வளர்ச்சியும்என்ற தொலைநோக்குப் பார்வையின் வழிகாட்டுதலுடன்தொல்பொருட்களைத் தாயகம் திரும்பக் கொண்டுவருவது முதல் ஆன்மீகம் மற்றும் புனித யாத்திரை உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது வரையிலான முயற்சிகள்இந்தியாவின் காலத்தால் அழியாத பாரம்பரியங்களுடன் மக்களை மீண்டும் இணைக்கின்றன.

****

(Release ID: 2274536)

SS/SMB/SH


(रिलीज़ आईडी: 2274839) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Assamese , Gujarati , Telugu , Kannada , Malayalam