பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கர்நாடக முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 11 JUN 2026 6:06PM by PIB Chennai

கர்நாடக முதலமைச்சர் திரு டி கே சிவக்குமார்பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று புதுதில்லியில் சந்தித்தார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:

கர்நாடக முதலமைச்சர் திரு டி கே சிவக்குமார்பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.

***

TV/IR/RJ/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2271796) வருகையாளர் எண்ணிக்கை : 64