பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கல்வியின் மாற்றத்தக்க சக்தியை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 03 APR 2026 9:03AM by PIB Chennai

கல்வி என்பது வெறும் வாழ்வாதார வழியாக மட்டுமின்றி சிறந்த வாழ்க்கைக்கான ஒரு சக்திவாய்ந்த ஊடகம் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். இது விலைமதிப்பற்ற சொத்து என்றும் இதனால் நாட்டின் இளைஞர்கள் ஒவ்வொரு துறையிலும் புதிய சிறப்பை அடைந்து நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்.

கல்வி பயின்ற, பண்புடைய மற்றும் சிறந்த அறிவுத்திறன் உடையவர் கடினங்களை நீக்கி ஒருவரின் வாழ்க்கையில் வெற்றி, மதிப்பு, அமைதி, வளர்ச்சியை அளிப்பார். உண்மையில், ஞானம் பெற்ற மனம் காமதேனுவைப் போன்று, அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றும் திறன் கொண்டதாகக் கருதப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2248717&reg=3&lang=2

------

SS/IR/KPG/SE


(रिलीज़ आईडी: 2268860) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Odia , Telugu , Kannada , Malayalam