பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஹனுமான் ஜெயந்தியையொட்டி பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 02 APR 2026 10:47AM by PIB Chennai

ஹனுமான் ஜெயந்தியையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (02.04.2026) வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தப் புனிதமான நிகழ்ச்சி அனைவரது வாழ்விலும் புதிய சக்தியையும், வீரியத்தையும் அளிக்க திரு மோடி பிரார்த்தனை செய்தார்.  "பவனபுத்திரா ஹனுமான் ஜி, தமது வலிமை, ஞானம், அறிவு ஆகிய பெரும் ஆசீர்வாதங்களை அனைவருக்கும் அளித்து, நமது நாட்டின் வலிமையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்" என்று திரு மோடி கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2248129&reg=3&lang=1

***

SS/IR/KPG/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2268001) வருகையாளர் எண்ணிக்கை : 15