பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பகவான் மகாவீரரின் போதனைகளை நினைவு கூரும் வகையில் ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 31 MAR 2026 10:41AM by PIB Chennai

உண்மை, நல்லிணக்கம், நன்னடத்தை, சமத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட மகாவீரரின் போதனைகளில் அற்புதமான உத்வேகம் உள்ளது என்று பிரதமர் கூறியுள்ளார். அவரது மகத்தான சிந்தனைகள் மனிதகுலத்திற்கு என்றென்றும் வழிகாட்டும் பாதையாக நிலைத்திருக்கும் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தையும் பிரதமர் பகிர்ந்துள்ளார்.

நீதியின் முழுமையையும் புரிந்துகொள்ளுங்கள் எனவும் ஒருவர் தமக்கோ அல்லது மற்றவர்களுக்கோ எதிராக செயல்படக்கூடாது என்றும் அந்த ஸ்லோகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

***

(Release ID: 2247166)

TV/PLM/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2267942) வருகையாளர் எண்ணிக்கை : 21