பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அன்னை மகாகௌரியின் ஆசீர்வாதத்தைக் கோரி பிரதமர் சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 26 MAR 2026 8:13AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, மகாகௌரி அன்னையின் ஆசிகளைக் கோரி, அவரது தெய்வீகப் பாதங்களில் வணக்கங்களைச் செலுத்துவதாகக் கூறியுள்ளார். அவரது தெய்வீக ஒளி அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, செழிப்பு, நல்ல ஆரோக்கியத்தைக் கொண்டுவர வேண்டும் என்று அவர் பிரார்த்தனை செய்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பகிர்ந்துள்ளார்.

***

(Release ID: 2245490)

TV/PLM/KR


(रिलीज़ आईडी: 2267904) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , English , Urdu , हिन्दी , Manipuri , Bengali , Bengali-TR , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam