பிரதமர் அலுவலகம்
மகாராஷ்டிர ஆளுநர் பிரதமரைச் சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
25 MAR 2026 12:40PM by PIB Chennai
மகாராஷ்டிர ஆளுநர் திரு ஜிஷ்ணு தேவ் வர்மா தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"மகாராஷ்டிர ஆளுநர் திரு ஜிஷ்ணு தேவ் வர்மா பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்."
***
(Release ID: 2244880)
TV/PLM/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2267846)
வருகையாளர் எண்ணிக்கை : 61
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam