பிரதமர் அலுவலகம்
நாகாலாந்து ஆளுநர் பிரதமரைச் சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
24 MAR 2026 2:09PM by PIB Chennai
நாகாலாந்து ஆளுநர் திரு நந்த கிஷோர் யாதவ், புது தில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“நாகாலாந்து ஆளுநர் திரு நந்த கிஷோர் யாதவ் (@nkishoreyadav) பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்."
***
(Release ID: 2244379)
TV/PLM/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2267833)
வருகையாளர் எண்ணிக்கை : 48
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam