பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவுக்குப் பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்

प्रविष्टि तिथि: 27 MAY 2026 8:33AM by PIB Chennai

முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் நினைவு தினத்தையொட்டி  அவருக்குப்  பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:

"முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்."

***

(Release ID: 2265685)

SS/SMB/KR


(रिलीज़ आईडी: 2265718) आगंतुक पटल : 55
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Bengali-TR , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam