மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய கல்வி அமைச்சகம் பாரத் புதுமை கண்டுபிடிப்பு முதலீட்டாளர் கண்காட்சியை பெங்களூருவில் நடத்தியது

இடுகை இடப்பட்ட நாள்: 21 MAY 2026 1:57PM by PIB Chennai

மத்திய கல்வி அமைச்சகம் பாரத் புதுமை கண்டுபிடிப்பு முதலீட்டாளர் கண்காட்சியை பெங்களூருவில் 2026 மே 19 அன்று நடத்தியது. முன்னணி முதலீட்டாளர்கள் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட 24 இந்திய டீப்டெக் புத்தொழில் நிறுவனங்களை இக்கண்காட்சி ஒன்றிணைத்தது. அத்துடன் நாட்டில் மிகவும் மதிக்கப்படும் தொடக்கம் மற்றும் வளர்ச்சி நிலை முதலீட்டாளர்கள் சிலரும் பங்கேற்றனர். இது பிரான்சின் நீஸ் நகரில் நடைபெறவுள்ள பாரத் புதுமைக் கண்டுபிடிப்பு 2006-க்கான முன்னேற்பாடுகளில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.

இக்கண்காட்சியில் உலக அளவில் 85 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்துக்களை நிர்வகிக்கும் 90-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263646&reg=3&lang=1

***

SS/IR/KPG/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2263855) வருகையாளர் எண்ணிக்கை : 69
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Telugu , Kannada