பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் பிரதமருடன் சந்திப்பு

प्रविष्टि तिथि: 20 MAR 2026 6:52PM by PIB Chennai

அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர், ஓய்வுபெற்ற அட்மிரல் டி கே ஜோஷி, இன்று (20.03.2026) பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.

இது குறித்து பிரதமர், சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:

"அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் ஓய்வுபெற்ற அட்மிரல் டி கே ஜோஷி, பிரதமரைச் சந்தித்துப் பேசினார்."

***

(Release ID  2243127)

SS/SV/KR


(रिलीज़ आईडी: 2263680) आगंतुक पटल : 27
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Bengali-TR , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam