பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

லடாக் யூனியன் பிரதேசத் துணைநிலை ஆளுநர் பிரதமரைச் சந்தித்தார்

प्रविष्टि तिथि: 20 MAR 2026 1:21PM by PIB Chennai

லடாக் யூனியன் பிரதேசத் துணைநிலை ஆளுநர் திரு வினய் குமார் சக்சேனா, இன்று (20.03.2026) பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"லடாக் யூனியன் பிரதேசத் துணைநிலை ஆளுநர் திரு வினய் குமார் சக்சேனா, பிரதமர் திரு  நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்."

***

(Release ID 2242881)

SS/SV/KR


(रिलीज़ आईडी: 2263677) आगंतुक पटल : 27
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Bengali , Bengali-TR , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam