குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி குடியரசு துணைத்தலைவர் மரியாதை செலுத்தியுள்ளார்
प्रविष्टि तिथि:
21 MAY 2026 11:37AM by PIB Chennai
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி குடியரசு துணைத்தலைவர் மாளிகையில் இன்று அன்னாரின் உருவப்படத்திற்கு குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், பொது வாழ்க்கையில் ராஜீவ் காந்தியின் பங்களிப்புகளும் நாட்டின் சேவையில் அவரது தியாகமும் மரியாதையுடனும் போற்றுதலுடனும் என்றும் நினைவுகூரப்படும் என்று கூறியுள்ளார்.
***
(Release ID: 2263577)
SS/IR/KPG/KR
(रिलीज़ आईडी: 2263617)
आगंतुक पटल : 63