இடுகை இடப்பட்ட நாள்:
19 DEC 2025 10:41PM by PIB Chennai
குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் (@Bhupendrapbjp) பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
@CMOGuj”.
****
(Release ID: 2206854)
TV/PLM/KR