பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடி அசாமின் சில்சாரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் விழா, நிறைவடைந்த திட்டங்களின் தொடக்க விழாவில் தாம் ஆற்றிய உரையின் காட்சிகளைப் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 14 MAR 2026 4:12PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று அசாமின் சில்சாரில் பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்த  நிகழ்வின் காட்சிகளைப் பகிர்ந்துள்ளார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, கலாச்சாரம் மற்றும் உற்சாகத்தால் வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பான பாராக் பள்ளத்தாக்குக்கு வருவது தமக்கு எப்போதும் மிகவும் சிறப்பான அனுபவமாக இருக்கிறது என்று கூறினார்.

சமூக  ஊடக எக்ஸ் தளத்தில்  தொடர்ச்சியாகப் பகிர்ந்த பதிவுகளில், திரு மோடி கூறியிருப்பதாவது:

आज जिस शिलांग-सिलचर हाई-स्पीड कॉरिडोर का भूमि पूजन हुआ है, वह सिलचर को मिजोरम, मणिपुर और त्रिपुरा से कनेक्ट करेगा। इसका फायदा असम सहित पूरे नॉर्थ ईस्ट के हमारे किसान भाई-बहनों को भी होगा।

बीते एक दशक में हमारी सरकार के प्रयासों से असम में नेक्स्ट जेनरेशन टेक्नोलॉजी से जुड़ा इकोसिस्टम और टैलेंट तैयार हो रहा है। इसके साथ ही मेडिकल एजुकेशन का सशक्त नेटवर्क बनने से यहां के युवाओं के सामने अवसरों का नया आसमान खुला है।

सिलचर में अपार संख्या में आए असम के अपने परिवारजनों का उत्साह बताता है कि डबल इंजन सरकार के विकास कार्यों में उनका अटूट विश्वास है।

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2240154&reg=3&lang=1

***

TV/PKV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2240209) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Gujarati , Telugu , Malayalam