பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

திரு கோவிந்த்பாய் பார்மாரின் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 07 MAR 2026 9:45AM by PIB Chennai

குஜராத் சட்டமன்ற உறுப்பினர் திரு கோவிந்த்பாய் பார்மாரின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"குஜராத் சட்டமன்ற உறுப்பினர் திரு கோவிந்த்பாய் பார்மரின் மறைவுச் செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அவர் எப்போதும் சமூகப் பணிகளில் அர்ப்பணிப்புடனும் செயல்பட்டார்.

மறைந்த அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். துயரத்தில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

ஓம் சாந்தி...!!"

***

(Release ID: 2236241)

TV/PLM/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2236314) வருகையாளர் எண்ணிக்கை : 10