பிரதமர் அலுவலகம்
புதுமை கண்டுபிடிப்பில் திறமை, கடின உழைப்பின் ஒருங்கிணைப்பை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
24 FEB 2026 9:37AM by PIB Chennai
புதுமை கண்டுபிடிப்பில் வெற்றி என்பது திறமை மற்றும் தொடர்ச்சியான முயற்சியின் விளைவு என்பதை வலியுறுத்தும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
தனிப்பட்ட திறமை, சிறந்த செயல்பாடுகளை கொண்டு நல்ல வெற்றியை எட்ட வேண்டும் என்ற காலத்தால் அழியாத ஞானத்தை பிரதமர் சுட்டிகாட்டியுள்ளார். பிரதமர் பகிர்ந்துள்ள இந்த செய்தி இவ்வாறு கூறுகிறது:
यथैकेन न हस्तेन तालिका सम्प्रपद्यते।
तथोग्यमपरित्यक्तं न फलं कर्मण: स्मृतम्।।
“ஒரு கையால் ஓசையெழுப்ப முடியாது, புதுமை கண்டுபிடிப்பில் வெற்றி என்பது முயற்சி இல்லாமல் சாத்தியமல்ல. கடின உழைப்பும், தொடர்ச்சியான நடவடிக்கையும் இருந்தால் மட்டுமே திறமை பலனளிக்கும்.”
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது;
यथैकेन न हस्तेन तालिका सम्प्रपद्यते।
तथोद्यमपरित्यक्तं न फलं कर्मणः स्मृतम्॥
***
(Release ID: 2231974)
AD/IR/RK/KR
(रिलीज़ आईडी: 2232063)
आगंतुक पटल : 71
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam