மத்திய பணியாளர் தேர்வாணையம்
யுபிஎஸ்சி 2026 ஜனவரி மாத பணியாளர் தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
18 FEB 2026 11:53AM by PIB Chennai
மத்திய குடிமைப்பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) 2026 ஜனவரி மாதத்தின் பணியாளர் தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளது. பணிக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு அஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. மற்றவர்களது விண்ணப்பங்கள் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டது. எனினும் பணிக்காக அவர்களை நேர்முகத் தேர்வுக்கு அழைக்கவோ அல்லது பரிந்துரைக்கவோ இயலவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2229469®=3&lang=1
***
AD/IR/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2229561)
வருகையாளர் எண்ணிக்கை : 7