குடியரசுத் தலைவர் செயலகம்
விசாகப்பட்டினத்தில் சர்வதேச கடற்படை பயிற்சியை பிப்ரவரி 18 அன்று குடியரசுத்தலைவர் பார்வையிட உள்ளார்
प्रविष्टि तिथि:
16 FEB 2026 6:36PM by PIB Chennai
குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு 2026 பிப்ரவரி 17,18 ஆகிய தேதிகளில் ஆந்திரப்பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு பயணம் மேற்கொள்வார்.
பிப்ரவரி 18 அன்று விசாகப்பட்டினத்தில் சர்வதேச கடற்படை பயிற்சியைக் குடியரசுத்தலைவர் பார்வையிடுவார்.
(Release ID: 2228797)
****
TV/SMB/SH
(रिलीज़ आईडी: 2228902)
आगंतुक पटल : 48