குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ராஜஸ்தானின் பிவடியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்புக்கு குடியரசு துணைத்தலைவர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 16 FEB 2026 2:04PM by PIB Chennai

ராஜஸ்தானின் பிவடியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்புக்கு  குடியரசு துணைத்தலைவர் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு செய்தியில், குடியரசு துணைத் தலைவர், இந்தச் சம்பவத்தால் மிகவும் வருத்தமடைந்ததாகக் கூறினார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

***

TV/PKV/KR


(रिलीज़ आईडी: 2228752) आगंतुक पटल : 51
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Malayalam