உள்துறை அமைச்சகம்
முன்னாள் அக்னி வீரர்கள் மேம்பாட்டுக்காக பிரத்யேக பிரிவு அமைக்கப்பட்டுள்ளது – பாதுகாப்பு இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய்
இடுகை இடப்பட்ட நாள்:
10 FEB 2026 4:24PM by PIB Chennai
முன்னாள் அக்னி வீரர்களின் மேம்பட்ட வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் பணி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் கீழ் முன்னாள் அக்னி வீரர்களுக்கான பிரத்யேக பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இது முன்னாள் அக்னி வீரர்களுக்கான மறுவாழ்வு கொள்கைகளை உருவாக்குதல், கண்காணித்தல் சீராக ஒருங்கிணைத்தல் ஆகியவற்றுக்காக அமைக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை மத்திய உள்ளதுறை இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய், மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
***
(Release ID: 2225859)
TV/IR/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2226493)
வருகையாளர் எண்ணிக்கை : 13