குடியரசுத் தலைவர் செயலகம்
டாக்டர் ஜாகிர் உசைனின் பிறந்தநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மலர் அஞ்சலி செலுத்தினார்
प्रविष्टि तिथि:
08 FEB 2026 3:05PM by PIB Chennai
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஜாகிர் உசேன் பிறந்தநாளை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (பிப்ரவரி 8, 2026) குடியரசுத் தலைவர் மாளிகையில் அவரது திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை அஞ்சலி செலுத்தினார்.
***
(Release ID: 2225110)
TV/PLM/RK
(रिलीज़ आईडी: 2225216)
आगंतुक पटल : 76