பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பாபுவின் அஹிம்சை கொள்கையை எடுத்துரைக்கும் சமஸ்கிருத ஸ்லோகத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 30 JAN 2026 10:30AM by PIB Chennai

மனிதகுலப் பாதுகாப்புக்காக அஹிம்சை பற்றி, மதிப்புக்குரிய பாபுவின் வலியுறுத்தலை எடுத்துரைக்கும் சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார் :

"अहिंसा परमो धर्मस्तथाऽहिंसा परन्तपः।

अहिंसा परमं सत्यं यतो धर्मः प्रवर्तते॥"

அஹிம்சையே உயர்ந்த கடமை என்றும், அஹிம்சையே உயர்ந்த தவம் என்றும், அஹிம்சையே இறுதி உண்மை என்றும் அதிலிருந்துதான் அனைத்து தர்மங்களும் உருவாகின்றன என்றும் அந்த ஸ்லோகம் கூறுகிறது.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

पूज्य बापू ने मानवता की रक्षा के लिए हमेशा अहिंसा पर बल दिया। इसमें वह शक्ति है, जो बिना हथियार के दुनिया को बदल सकती है।

अहिंसा परमो धर्मस्तथाऽहिंसा परन्तपः।

अहिंसा परमं सत्यं यतो धर्मः प्रवर्तते॥"

**

(Release ID: 2220632)

TV/SMB/RK


(रिलीज़ आईडी: 2220908) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam