மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2025 டிசம்பர் மாதத்திற்கான தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 27 JAN 2026 1:33PM by PIB Chennai

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2025 டிசம்பர் மாதத்திற்கான தேர்வு முடிவுகளை இறுதி செய்துள்ளது. பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு அஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களின் விண்ணப்பங்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டதில் அவர்களை இப்பணிக்கானத் நேர்முகத் தேர்வுக்கு அழைக்க இயலவில்லை அல்லது பரிந்துரைக்க இயலவில்லை.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219029&reg=3&lang=1  

------

TV/IR/KPG/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2219182) வருகையாளர் எண்ணிக்கை : 57
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati