குடியரசுத் தலைவர் செயலகம்
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் அவருக்கு மலரஞ்சலி செலுத்தினார்
இடுகை இடப்பட்ட நாள்:
23 JAN 2026 12:19PM by PIB Chennai
குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு மலரஞ்சலி செலுத்தினார். ஜனவரி 23-ம் தேதி நேதாஜியின் பிறந்த தினம் பராக்கிர தினமாக குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று கொண்டாடப்பட்டது.
**
(Release ID: 2217597)
AD/SV/KPG/PD
(வெளியீட்டு அடையாள எண்: 2217704)
வருகையாளர் எண்ணிக்கை : 68