குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் 2026 ஜனவரி 21 அன்று கர்நாடகாவில் பயணம் மேற்கொள்கிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
20 JAN 2026 5:08PM by PIB Chennai
குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் 2026 ஜனவரி 21 அன்று கர்நாடகாவில் பயணம் மேற்கொள்கிறார்.
அப்போது தும்குருவில் உள்ள ஸ்ரீ சித்தகங்கா மடத்தில் ஸ்ரீசிவகுமர மகாசுவாமியின் 7-ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக குடியரசு துணைத்தலைவர் பங்கேற்க உள்ளார். பின்னர் பிற்பகலில் பெங்களூருவில் உள்ள சிஎம்ஆர் தொழில்நுட்ப மையத்தில் வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் கலந்து கொள்கிறார்.
***
(Release ID: 2216464
AD/IR/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2216546)
வருகையாளர் எண்ணிக்கை : 64