உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அசாமின் ரபா, மிசிங் மற்றும் திவா சமூகங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா சந்திப்பு

प्रविष्टि तिथि: 26 DEC 2025 6:41PM by PIB Chennai

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை  அமைச்சர் திரு அமித் ஷாஅசாம் மாநிலத்தின் ரபாமிசிங் மற்றும் திவா சமூகங்களின் பிரதிநிதிகளை அம்மாநில முதலமைச்சர் திரு ஹிமந்த பிஸ்வா சர்மா முன்னிலையில் சந்தித்துப் பேசினார்.

சமூக ஊடக எக்ஸ் தள பதிவில்மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா குறிப்பிட்டுள்ளதாவது:  “அசாமின் ரபாமிசிங் மற்றும் திவா சமூகங்களின் பிரதிநிதிகளை முதலமைச்சர் திரு ஹிமந்த பிஸ்வா சர்மா முன்னிலையில் சந்தித்தேன். அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்ததுடன்அவர்களின் நியாயமான கவலைகள் தீர்க்கப்படும் என்று உறுதியளித்தேன். ஒரு சுமூகமான மற்றும் நீடித்த தீர்வை நோக்கிச் செயல்படஉள்துறை அமைச்சகம் விரைவில் ஒரு மூத்த அதிகாரியை நியமிக்கும்.”

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2208932&reg=3&lang=1

***

AD/BR/SE


(रिलीज़ आईडी: 2209027) आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati