பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கடின உழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ஒரு சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

प्रविष्टि तिथि: 24 DEC 2025 9:52AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி ஒரு சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

குளிரோ அல்லது வெயிலோ, அச்சமோ அல்லது பாசமோ, செல்வமோ அல்லது வறுமையோ ஆகியவற்றால் யார் ஒருவருடைய செயல்கள் தடைபடவில்லையோ, அவரே ஞானி என்று அழைக்கப்படுகிறார் என்பதை அந்த சமஸ்கிருத சுபாஷிதம் உணர்த்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2207979&reg=3&lang=1

***

TV/SV/KR


(रिलीज़ आईडी: 2208088) आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam