உள்துறை அமைச்சகம்
பேரிடர் மேலாண்மை பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு
प्रविष्टि तिथि:
17 DEC 2025 3:31PM by PIB Chennai
தேசியப் பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, சிவில் பாதுகாப்பு, ஊர்க்காவல் படை மற்றும் தீயணைப்புத் துறை, தன்னார்வலர்கள் போன்ற அமைப்புகள் மற்றும் நபர்களால் 2025-ம் ஆண்டில் அளிக்கப்பட்ட 716 பயிற்சித் திட்டங்களின் மூலம் 25,857 பேர் பயனடைந்துள்ளனர்.
இது தவிர, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் சமூக விழிப்புணர்வு மற்றும் திறன் மேம்பாட்டுக் கூறுகளின் கீழ் கிராமப்புற மற்றும் மலைப்பாங்கான பகுதிகளுக்கு சிறப்புப் பயிற்சித் தொகுதிகள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளன.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய் இதனைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2205197®=3&lang=1
(Release ID: 2205197)
***
AD/BR/EA
(रिलीज़ आईडी: 2205729)
आगंतुक पटल : 8