குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

தலைமைத் தகவல் ஆணையராக திரு ராஜ் குமார் கோயல் இன்று பொறுப்பேற்கிறார்

प्रविष्टि तिथि: 15 DEC 2025 11:52AM by PIB Chennai

மத்திய தகவல் ஆணையத்தின் தலைமைத் தகவல் ஆணையராக திரு ராஜ் குமார் கோயலுக்கு குடியரசுத்தலைவர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (15.12.2025) காலை 11 மணிக்கு இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

 

***

(Release ID: 2203912)

SS/IR/KPG/KR


(रिलीज़ आईडी: 2204014) आगंतुक पटल : 100
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Malayalam