குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் பிறந்த தினத்தையொட்டி, அவருக்கு குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் மரியாதை செலுத்தியுள்ளார்

प्रविष्टि तिथि: 11 DEC 2025 1:48PM by PIB Chennai

முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் பிறந்த தினத்தையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்தியுள்ள குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன், பல ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் நாட்டிற்கு சேவையாற்றிய சிறந்த தலைவர் என்று அவரை நினைவு கூர்ந்துள்ளார்.

இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள குடியரசு துணைத்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர், குடியரசுத்தலைவர் என்று பிரணாப் முகர்ஜி பல்வேறு பதவிகளை வகித்த போது இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு மகத்தான பங்களிப்புகளை ஆற்றியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

***

(Release ID: 2202180)

AD/IR/KPG/SH


(रिलीज़ आईडी: 2202521) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Gujarati , Malayalam