குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
குருகிராமில் உள்ள பிரம்மகுமாரிகளின் ஓம் சாந்தி தியான மையத்தின் வெள்ளி விழாவை குடியரசு துணைத்தலைவர் தொடங்கி வைக்கிறார்
प्रविष्टि तिथि:
06 DEC 2025 6:49PM by PIB Chennai
குருகிராமில் 2025 டிசம்பர் 7 அன்று நடைபெறும் பிரம்மகுமாரிகளின் ஓம் சாந்தி தியான மையத்தின் வெள்ளி விழாவை குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்வில் தலைமை விருந்தினராகக் கலந்து கொள்ளும் குடியரசு துணைத்தலைவர், தியான மையத்தின் 24-வது ஆண்டு விழா கொண்டாட்டங்களை முறையாகத் தொடங்கி வைப்பார், இது அதன் 25 ஆண்டுகால ஆன்மீக சேவை, தியானப் பயிற்சி மற்றும் மதிப்பு அடிப்படையிலான முயற்சிகளின் ஒரு வருட கால கொண்டாட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
***
(Release ID: 2199852)
SS/PKV/RJ
(रिलीज़ आईडी: 2199890)
आगंतुक पटल : 13