குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன், டிசம்பர் 6, 2025 அன்று குஜராத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்
प्रविष्टि तिथि:
05 DEC 2025 4:27PM by PIB Chennai
குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன், டிசம்பர் 6, 2025 அன்று குஜராத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்.
ஏக்தா நகரில் உள்ள ஒற்றுமை சிலையில், சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் நிறைவு விழாவில் குடியரசு துணைத்தலைவர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வார்.
(Release ID: 2199434)
****
SS/BR/SH
(रिलीज़ आईडी: 2199697)
आगंतुक पटल : 36