குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத்தலைவர் திருவனந்தபுரத்தில் நாளை கடற்படைதினக் கொண்டாட்டத்தில் பங்கேற்கிறார்

प्रविष्टि तिथि: 02 DEC 2025 5:27PM by PIB Chennai

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, கேரளாவில் (திருவனந்தபுரம்) 2025, டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் பயணம் மேற்கொள்கிறார்.  திருவனந்தபுரத்தில் டிசம்பர் 3 அன்று கடற்படை தினம் 2025 கொண்டாட்டங்களில் குடியரசுத்தலைவர் பங்கேற்று,  இந்தியக் கடற்படையின் செயல்பாடுகளைப் பார்வையிடுகிறார்.

***


(Release ID: 2197685)

AD/IR/KPG/SH


(रिलीज़ आईडी: 2197823) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Malayalam