குடியரசுத் தலைவர் செயலகம்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக திரு சூரிய காந்த் பொறுப்பேற்றுக் கொண்டார்
Posted On:
24 NOV 2025 11:47AM by PIB Chennai
குடியரசுத்தலைவர் மாளிகையில் கனதந்த்ர மண்டபத்தில் இன்று (நவம்பர் 24, 2025) காலை 10 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக திரு சூரிய காந்த் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவருக்கு குடியரசுத்தலைவர் திருமதி திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
***
(Releasae ID 2193402)
SS/IR/LDN/KR
(Release ID: 2193490)
Visitor Counter : 19