குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் நவம்பர் 22-ம் தேதி ராஜஸ்தான் செல்கிறார்
प्रविष्टि तिथि:
21 NOV 2025 5:26PM by PIB Chennai
குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் நவம்பர் 22-ம் தேதி ராஜஸ்தான் செல்கிறார்.
சத்ரியில் நடைபெறும் சிக்கிம் மாநில ஆளுநர் ஓம் பிரகாஷ் மாத்தூரின் குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குடியரசு துணைத்தலைவர் ராஜஸ்தானுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
----
(Release ID: 2192562)
AD/SV/KPG/SH
(रिलीज़ आईडी: 2192734)
आगंतुक पटल : 5