குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
இந்தியத் தொலைத்தொடர்பு சேவையின் வைரவிழாக் கொண்டாட்டத்தில் குடியரசு துணைத்தலைவர் பங்கேற்கிறார்
Posted On:
13 NOV 2025 3:26PM by PIB Chennai
புதுதில்லியில் விஞ்ஞான் பவனில் 2025 நவம்பர் 14 அன்று இந்தியத் தொலைத்தொடர்பு சேவையின் 60 ஆண்டுகளைக் குறிக்கும் வைரவிழா கொண்டாட்டத்தில் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் முதன்மை விருந்தினராக பங்கேற்க உள்ளார். 1965-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தியத் தொலைத் தொடர்பு சேவை மத்திய அரசின் குடிமைப் பணி சேவையாகும்.
தொலைத்தொடர்பு துறை தொடர்பாக அரசின் தொழில்நுட்ப மேலாண்மை தேவைகளை நிறைவு செய்யும் வகையில் இச்சேவை உருவாக்கப்பட்டது.
***
(Release ID: 2189627)
SS/IR/KPG/SE
(Release ID: 2189794)
Visitor Counter : 7