மத்திய பணியாளர் தேர்வாணையம்
2025 செப்டம்பர் மாதத்திற்கான பணி நியமன தேர்வு முடிவுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது
Posted On:
10 NOV 2025 3:55PM by PIB Chennai
2025 செப்டம்பர் மாதத்திற்கான பணி நியமன தேர்வு முடிவுகள் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இறுதி செய்யப்பட்டுள்ளன. பரிந்துரைக்கப்பட்ட தேர்வாளர்களுக்கு தபால் மூலம் தனித்தனியாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களின் விண்ணப்பங்கள் உரியமுறையில் பரிசீலிக்கப்பட்டன. ஆனால் அவர்களை இந்தப் பதவிக்கு பரிந்துரை செய்யவோ, நேர்காணலுக்கு அழைக்கவோ சாத்தியமில்லாததற்கு வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2188342
***
SS/SMB/AG/SH
(Release ID: 2188497)
Visitor Counter : 10