பிரதமர் அலுவலகம்
அசாம் முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
05 NOV 2025 10:04AM by PIB Chennai
அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்த பிஸ்வாஸ் புதுதில்லியில் நேற்று (04 நவம்பர் 2025) மாலை பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்த பிஸ்வாஸ் @himantabiswa நேற்று (04 நவம்பர் 2025) மாலை பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi சந்தித்தார்."
@CMOfficeAssam
(Release ID: 2186556)
****
AD/SMB/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2186625)
வருகையாளர் எண்ணிக்கை : 48
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam