குடியரசுத் தலைவர் செயலகம்
குடியரசுத்தலைவர் நாளை ரஃபேல் விமானத்தில் பயணிக்கிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
28 OCT 2025 5:16PM by PIB Chennai
குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாளை (29.10.2025) ஹரியானாவின் அம்பாலாவிலிருந்து ரஃபேல் விமானத்தில் பயணிக்கிறார். முன்னதாக 2023 ஏப்ரல் 8 அன்று குடியரசுத்தலைவர் அசாமில் தேஜ்பூர் விமானப்படைத் தளத்திலிருந்து சுகோய்-30 எம்கேஐ போர் விமானத்தில் பயணித்தார்.
***
(Release ID: 2183378 )
SS/IR/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2183452)
வருகையாளர் எண்ணிக்கை : 36