குடியரசுத் தலைவர் செயலகம்
முன்னாள் குடியரசுத்தலைவர் கே ஆர் நாராயணன் பிறந்த தினத்தையொட்டி குடியரசுத்தலைவர் அவருக்கு மரியாதை செலுத்தினார்
प्रविष्टि तिथि:
27 OCT 2025 12:23PM by PIB Chennai
மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் கே ஆர் நாராயணன் பிறந்த தினத்தையொட்டி குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (2025, அக்டோபர் 27) அன்னாரது உருவப்படத்திற்கு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
***
(Release ID: 2182804 )
SS/IR/AG/KR
(रिलीज़ आईडी: 2182845)
आगंतुक पटल : 18