பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பாய் தூஜ் பண்டிகையையொட்டி பிரதமர் அனைவருக்கும் வாழ்த்து

Posted On: 23 OCT 2025 9:03AM by PIB Chennai

புனிதமிக்க பாய் தூஜ் பண்டிகையையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி எழுதியிருப்பதாவது:

“உங்கள் அனைவருக்கும் பாய் தூஜ் நல்வாழ்த்துகள். சகோதர சகோதரிகளுக்கு இடையேயான அன்பு மற்றும் நம்பிக்கையின் அடையாளமான இப்பண்டிகை, அனைவரது வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, செழுமை மற்றும் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரட்டும்.  இந்த உறவின் இணைப்பு புதுமையான வலிமையைப் பெறட்டும்."

***

(Release ID: 2181693 )

SS/IR/KPG/SH


(Release ID: 2181745) Visitor Counter : 11