பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தீபாவளி பண்டிகையையொட்டி பிரதமர், குடியரசு துணைத்தலைவரை சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 20 OCT 2025 9:56PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (20.10.2025) குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணனை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

“குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணனை சந்தித்து அவருக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தேன்.”

***

(Release ID: 2181050)

SS/IR/KPG/SG


(வெளியீட்டு அடையாள எண்: 2181128) வருகையாளர் எண்ணிக்கை : 29