குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பிறந்த தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் அன்னாரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்

Posted On: 15 OCT 2025 1:50PM by PIB Chennai

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பிறந்த தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (2025 அக்டோபர் 15) அன்னாரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

***

(Release ID:  2179319)

SS/IR/AG/KR


(Release ID: 2179424) Visitor Counter : 14