பிரதமர் அலுவலகம்
மகா நவமியை முன்னிட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
Posted On:
01 OCT 2025 9:26AM by PIB Chennai
மகா நவமியை முன்னிட்டு இன்று மக்கள் அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"உங்கள் அனைவருக்கும் இனிய மகா நவமி நல்வாழ்த்துகள்! இந்த நவராத்திரி பண்டிகை அனைவருக்கும் நல்ல அதிர்ஷ்டத்தையும், வளத்தையும், வெற்றியையும் கொண்டு வரட்டும்."
(Release ID: 2173442)
***
SS/SV/SH
(Release ID: 2173513)
Visitor Counter : 7
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam