பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அனைவரது நலனுக்காக மாதா தேவியிடம் பிரார்த்திக்கிறேன்:பிரதமர்

இடுகை இடப்பட்ட நாள்: 29 SEP 2025 9:43AM by PIB Chennai

புனித நவராத்திரி பண்டிகையையொட்டி அனைத்து மக்களின் வாழ்வாதார மேம்பாடு மற்றும் நலவாழ்வுக்கான ஆசியை பெறும் வகையில் மனமார மாதா தேவியிடம் பிரார்த்தனை செய்து கொள்வதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“மாதா தேவியின் பாதங்களைத் தொட்டு வணங்குகிறேன் அனைவரது வாழ்விலும் கவலைகள் மறைந்து மகிழ்ச்சியுடன் வாழ மாதா தேவியின் அருள் கிடைக்க வாழ்த்துகிறேன். அனைவரும் நலமுடன் வாழ்வதற்கு மாதா தேவியின் ஆசி கிடைக்கட்டும்.”

https://www.youtube.com/watch?v=IfSJy3_Lkuo”

**********

(Release ID: 2172539)

SS/SV/KPG/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2172623) வருகையாளர் எண்ணிக்கை : 35