பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஐஎன்எஸ் ஆரவலி கப்பலை படையில் சேர்ப்பதன் மூலம் இந்திய கடற்படை அதன் கடல்சார் கள விழிப்புணர்வை வலுப்படுத்தும்

प्रविष्टि तिथि: 11 SEP 2025 6:47PM by PIB Chennai

இந்தியக் கடற்படை 2025 செப்டம்பர் 12, அன்று குருகிராமில் கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி முன்னிலையில் ஐஎன்எஸ் ஆரவலி போர்க்கப்பலை பணியில் சேர்க்கும்.

 

உறுதியான  ஆரவலி மலைத் தொடரிலிருந்து அதன் பெயரைப் பெற்ற ஐஎன்எஸ் ஆரவலி போர்க்கப்பல், இந்தியா மற்றும் இந்தியக் கடற்படையின் கட்டளை, கட்டுப்பாடு மற்றும் கடல்சார் கள விழிப்புணர்வு (எம்டிஏ) கட்டமைப்பிற்கு முக்கியப் பங்காக இருக்கும் இந்திய கடற்படையின் பல்வேறு தகவல் மற்றும் தகவல் தொடர்பு மையங்களுக்கு உதவியாக இருக்கும்.

 

ஒருங்கிணைப்பு மூலம் கடல்சார் பாதுகாப்பு' என்ற குறிக்கோளால் வழிநடத்தப்படும் கடற்படைத் தளம், கடற்படைப் பிரிவுகள், எம்டிஏ மையங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பங்குதாரர்களுடன் தடையின்றி செயல்படும் ஆதரவு மற்றும் கூட்டு நெறிமுறைகளை எடுத்துக்காட்டுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2165772

***

 

(Release ID: 2165772)

AD/BR/KR


(रिलीज़ आईडी: 2165942) आगंतुक पटल : 23
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi